ஆங்கில மன்றம்

Upcoming Event

NAMADHU PALLI

ஆங்கில மன்றம்

இந்த மன்றம் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மாலை நேரங்களில் நடத்தப்படுகிறது. இம்மன்றத்தின் செயல்படுகளாக ஆங்கில செய்திதாள் வாசித்தல், ஆங்கிலத்தில் பேசுதல் (Spoken English), ஆங்கில வினாடி வினா, ஒரு வார்த்தையை கூறி அதன் தமிழ் வார்த்தைகளை இனங்காண வைத்தல். இதன் பொறப்பாளராக ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி திவ்யா உள்ளார்.