சுற்றுச்சூழல் மன்றம்

Upcoming Event

NAMADHU PALLI

சுற்றுச்சூழல் மன்றம்

மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில், “சுற்றுச்சூழல் மன்றம்” மாதம் இருமுறை, வியாழனன்று செயல்பட்டு வருகிறது. மன்றச் செயல்பாடுகள் : 1. பள்ளி வளாகத்தை தூய்மை பேணுதல் 2. வகுப்பறை சுத்தம் பேணுதல் 3. கழிப்பறைகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் குட்டி கம்மாண்டோக்கள் மூலம் திறந்த வெளியில் கழிப்பறை பயன்பாட்டை கண்காணித்தல் குப்பைகளை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து சேகரித்தல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தல் (விழிப்புணர்வு நாடகம்), பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல்