EVENTS

About

நேர்மை அங்காடி

நமது பள்ளி வளாகத்திற்குள் மாணாக்கரின் நேர்மையினை சோதிக்கும் வைகையில் நேர்மை அங்காடி அமைக்கப்பட்டது.


About

ஆண்டுவிழா ஒத்திகை பார்த்தபோது

ஆண்டுவிழா ஒத்திகை பார்த்தபோது


About

sports activities milaganoor

thanks to the additional workforce


About

டெங்கு விழிப்புணர்வு

நம் பள்ளி மாணவர்கள் மிளகனூர் கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது


About

இன்றைய நிகழ்வு

ஆங்கில மன்றத்தின் செயல்பாடு


About

குழந்தைகள் தின விழாவின் சிறப்பு அழைப்பாளர்

நமது பள்ளிக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரெப்லின் குழந்தைகள் தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தர உள்ளார்.


About

நம்பள்ளி வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பு

நம் பள்ளி மாணாக்கர்கள் பங்கு பொற்ற மதுரை வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பு 29.11.2018 மாலை 6.45 க்கும் மற்றும் 6.12.2018 மாலை 6.45 க்கும் ஒலிபரப்ப உள்ளதால் கேட்டு மகிழுங்கள் 103.3 ரென்போ வானவில் FM


About

“சுற்றுச்சூழல் மன்றம்”

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில், “சுற்றுச்சூழல் மன்றம்” மாதம் இருமுறை, வியாழனன்று செயல்பட்டு வருகிறது.


About

தேசிய ஒற்றுமை நாள்

சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 31.10.2018 அன்று தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.


About

மூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம்

மூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம் தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வியின் சமச்சீர் பாட திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் வசூலித்து புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.நடப்பு கல்வி ஆண்டில், அக்., 3 முதல், இரண்டாம் பருவம் துவங்கியுள்ளது. டிச., 24ல், இரண்டாம் பருவ பாடங்கள் முடிய உள்ளன. ஜன., 2 முதல், மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படும். இதற்காக, டிசம்பரிலேயே, மூன்றாம் பருவ புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்ப, தமிழ்நாடு பாடநுால் கழகம் முடிவு செய்துள்ளது.இதையொட்டி, பழைய மற்றும் புதிய பாடத்திட்ட வகுப்புகளுக்கு, புத்தகங்களை அச்சிடும் பணிகளும் துவங்கியுள்ளன. அதேபோல, பிளஸ் 1ல், இதுவரை நிலுவையில் இருந்த, சிறுபான்மை மொழி பாடங்களுக்கும், புத்தக அச்சடிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ள தாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


About

டெங்கு விழிப்புணர்வு பேரணி

நம் பள்ளி மாணவர்கள் மிளகனூர் கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது


About

இலக்கிய மன்ற விழா

26.10.2018 அன்று நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் கிராமத்தில் பள்ளி மாணவர்களுடைய கல்வி முன்னேற்றம், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை, தமிழின் இலக்கியச் சுவை ஆகிய தலைப்புகளில் மு.மகேந்திரபாபு தமிழாசிரியர் (அரசு ஆதிந.மேல்நிலைப்பள்ளி, இளமனூர், மதுரை) அவர்கள் மாலை 4 மணி அளவில் உரையாற்றினார்.


About

டெங்கு விழிப்புணர்வு பேரணி

25.10.2018 மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி நமது பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிளகனூர் கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியில் கலந்து கொண்ட னர். டெங்கு ஒழிப்பு உறுதி மொழி எடுத்தனர்.


About

நெகிழி பற்றி விழிப்புணர்வு

25.08.2018 அன்று மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள அனைவரும் நெகிழி பற்றி விழிப்புணர்வு கலந்து கொண்ட போது


About

72 வது சுதந்திர தினம் விழா

15.08.2018அன்று மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள அனைவரும் 72 வது சுதந்திர தினம் விழா கொண்டாடிய போது


About

பசுமை கிராமமாக மாற்றும் திட்டம்

மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மிளகனூரை பசுமை கிராமமாக மாற்ற 5000 மரக்கன்றுகளை நட உள்ளனர்.


About

13.10.2018 அன்று மாணவர்கள் அனைவரும் பள்ளி கல்விச் சுற்றுலா காண மதுரை சென்றோம்

1 3.10.2018 அன்று மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் பள்ளி கல்விச்சுற்றுலா சென்றோம். மதுரையில் உள்ள மக்கள் குரல் செய்தித்தாள் கூடத்தில் செய்தித்தாள் எவ்வாறு உருவாகுகிறது? மற்றும் செய்தித்தாள் அச்சிடும் முறை , திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோயில் ஆகியவற்றைக் கண்டோம்.


About

மாநில அளவில் கலை அருவி போட்டிகள் 2018

10.08.2018 அன்று மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்கள் மாநில அளவிலான கலை அருவி போட்டிகளில் கலந்து கொண்ட போது.........


About

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

07.08.2018அன்று மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளித்தல்


About

கல்வி வளர்ச்சி நாள்

16.07.2018 அன்று மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள அனைவரும் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடிய போது


About

அகில இந்திய வானொலி மையம் மதுரை

11.10.2018 அன்று மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்கள் மதுரையில் உள்ள அகில இந்திய வானொலி மையத்தின் நிகழ்ச்சியில் பங்ககேற்ற போது