பசுமைப்படை

Upcoming Event

NAMADHU PALLI

பசுமைப்படை

இப்பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கம் மாதம் இருமுறை திங்களன்று நடைபெற்று வருகிறது. மன்ற செயல்பாடுகள் : மாணவர்களுக்கு செஞ்சிலுவை சங்க வரலாறு, அதன் தன்னலமற்ற சேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். மனித நேயம், உதவும் மனப்பான்மை மாணவர்களிடம் ஏற்படுத்துதல் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் வகையில் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகளை அளித்தல். இயற்கை பேரழிவுகளால் பாதிப்படைந்த மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட நிவாரணப்பணிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்