HEAD MASTER’S DESK

2001 About

HeadMaster’s Personal Details

முனைவர். வே.ம.விநாயக மூர்த்தி எம்.ஏ., எம்.ஏ.. பி.எட்.. டி.பி.டி., பி.ஜி.டி.எப்., ஜே.எம்.சி., பி.எச்.டி.,, மதுரை வில்லாபுரத்தில் குடியிருக்கிறார். ‘பன்முகப்பார்வையில் பா.விஜய் படைப்புகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், பேச்சுத்துறையில் 18 விருதுகளையும் பெற்றுள்ளார்.