கணித மன்றம்

Upcoming Event

NAMADHU PALLI

கணித மன்றம்

இம்மன்றம் ஒவ்வொரு புதன் கிழமையும் மாலை நடத்தப்படுகிறது. இதில் கணித புதிர்கள், விந்தை கணக்குகள், கணக்கும் வாழ்க்கையில் பயன்படும் விதங்களும், கணித மேதையர்கள் வாழ்வில் நடத்த சுவையான செய்திகள் இவற்றை மாணவர்கள் மன்றத்தில் பகிர்ந்து வழங்கப்படுகிறது. இம்மன்றத்தில் வேகமாக கணித விடை கண்டறியும் போட்டியும் நடைபெறுகிறது. இதன் பொறுப்பாளராக செல்வி கீதா அவர்கள் உள்ளார்.