அறிவியல் மன்றம்

Upcoming Event

NAMADHU PALLI

அறிவியல் மன்றம்

இம்மன்றம் வியாழக்கிழமை மாலை நேரத்தில் நடைபெறுகிறது. இதில் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை உறுப்பினராக உள்ளார்கள். அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை எடுத்துக்கூறுதல், ஆய்வகத்தின் செயல்பாடுகள், வேதிவினையால் ஏற்படும் மாற்றங்கள், அறிவியல் வினாடி விடை, சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளும் அவற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் அறிவியல் வளர்ச்சி போன்ற செய்திகளை மெய்நிகர் வகுப்பு மூலமாகவும் எடுத்துக்கூறுதல் இவற்றில் மாணவர்களை பங்காற்ற வைத்தல், இம்மன்றத்தின் பொறுப்பாளர் திருமதி ஜெயநந்தின் உள்ளார்.