சமூக அறிவியல் மன்றம்

Upcoming Event

NAMADHU PALLI

சமூக அறிவியல் மன்றம்

இம்மன்றம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் நடைபெற்று வருகிறது. இம்மன்றத்தின் பொறுப்பாளர் திருமதி புவனேஸ்வரி உள்ளார். பழைய காலத்து நாணயப்பயன்பாடுகள் கண்காட்சி நடத்துதல், தொன்மை சின்னங்கள் பார்வையிடல், மக்கள் மன்னர் வாழ்ந்த அரண்மனைகளை ஆர்வமூட்டும் நோக்கத்துடன் மாணவர்களை அழைத்து சென்று காட்டுதல், சங்ககால நாணயங்களை சேகரித்து மாணவர்களுக்கு காட்டுதல், பழைய காலங்களில் தபால்தலைகளை சேகரித்து மாணவர்களுக்கு காட்டும்போது சிந்தனையும், புதிய உத்திகளையும் கண்டறியப்படுகிறது. மேலும் புவியியல், தட்பவெப்பம் உணர வைத்தல் சுனாமி ஏற்பட கடலில் உள்ள புவி சார்ந்த நிகழ்வுகளை மாணவர்களுக்கு எடுத்து இயம்புவது.