தமிழ் மன்றம்

Upcoming Event

NAMADHU PALLI

தமிழ் மன்றம்

தமிழ் மன்றம் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்று வருகிறது. இம்மன்றத்தின் செயல்பாடுகள் மாணவர்களின் பேச்சாற்றல், கவிதை மற்றும் கட்டுரை புனையும் ஆற்றல் வெளிகொணர நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்கள் உறுப்பினராக உள்ளார்கள். இதன் பொறுப்பாளராக தமிழாசிரியை திருமதி இராணி பொற்செல்வி உள்ளார்.